மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கில் செய்யப்பட உள்ள மாற்றம் குறித்து தெரியவந்துள்ளது.

Changes in Master Hindi Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை சல்மான்கான் கைப்பற்றியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கில் நடக்கும் மாற்றம் - வெளியான முக்கிய தகவல் ‌‌
3 போட்டிகள் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு..

குடிகார மாஸ்டர் கதாபாத்திரத்தில் இதுவரை நடித்ததில்லை என்பதால் அந்த கதாபாத்திரம் அவரை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த கதாபாத்திரத்தை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு கதையை முழுவதுமாக மாற்ற திட்டமிட்டுள்ளாராம் சல்மான் கான்.

“நண்டு மசாலா” செய்து அசத்திய Cooku With Comali Pugazh | Crab Masala | Nandu Masala | Nandu Kulambu

இதனால் இந்தி ரீமேக்கை மாஸ்டர் படத்தின் கதை என்பது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். நான் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் மட்டும் அப்படியே இடம்பெறும் என தகவல் கிடைத்துள்ளது.