Changes From Shivani After BB

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் சிவானி முழுவதுமாக மாறியுள்ளார்.

Changes From Shivani After BB : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஷிவானி நாராயணன்.

இவர் பிக் பாஸ் வீட்டில் என்பதாவது நாளில் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவானி தனது டுவிட்டரில் வெளியிட்டு இருந்த கவர்ச்சி புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

இதுவரைபுகைப்படங்கள் அவர் எதுவும் டுவிட்டரில் வெளியிடவில்லை.பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் இவ்வளவு மாற்றமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் ஷிவானியின் ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.