Chandramukhi Sowrna in Latest Photos

சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தவரின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chandramukhi Sowrna in Latest Photos : தமிழ் சினிமாவின் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் நாசர், வடிவேலு, ஜோதிகா, பிரபு என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

தமிழகத்தில், நீட் தேர்வு முடித்த மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ : சுகாதாரத்துறை அறிவிப்பு

மேலும் வடிவேலுக்கு மனைவியாக ஸ்வர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ரஜினியிடமிருந்து தன்னுடைய மனைவியைக் காப்பாற்ற வடிவேலு படாத பாடு படுவார்.

முறுங்ககாய்க்கு Copyright Rights நான் தான் வாங்கிறேனா? – கலாய்த்த K.Bhagyaraj | Murungakkai Chips

தற்போது இவர் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகை யார் இது என பலரும் வியந்து வருகின்றனர்.