Chandramukhi Bommi in Latest Photos

சந்திரமுகி படத்தில் நடித்த குட்டி பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chandramukhi Bommi in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.

பி வாசு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பிரபு மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இந்த படத்தில் அத்திந்தோம் என்ற பாடலில் பொம்மி என்ற சிறுமி நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி 16 வருடங்கள் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது முதல் முறையாக பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அவர் தற்போது எப்படி உள்ளார் என்பதை நீங்களே பாருங்க.