Chandini says no to Bigg Boss 3 | Kollywood | Tamil Cinema | Kamal Haasan | Chandini Tamilarasan | Latest Cinema News | Bigg Boss 3 Tamil

Chandini says no to Bigg Boss 3 :

பிக் பாஸ் 3 முதல் போட்டியாளராக நடிகை சாந்தினி தேர்வாகி இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் பாலாஜி சக்திவேல் படத்தின் படப்பிடிப்பு இன்னும் பாக்கியிருப்பதால் இதில் சாந்தினி பங்கேற்பது சந்தேகம்தானாம்.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மாமனார் வீட்டு பேச்சை கேட்டு சொந்த தாயை எதிர்க்கிறாரா தமிழ் பொண்ணு சமந்தா?

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினி தேர்வாகி இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் பாலாஜி சக்திவேல் படத்தின் படப்பிடிப்பு இன்னும் பாக்கியிருப்பதால் இதில் சாந்தினி பங்கேற்பது சந்தேகம்தானாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.