அஜித் மற்றும் விஜய் இருவரில் யாரை பிடிக்கும் என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சைதன்யா ரெட்டி.

Chaitrareddy About Ajith Kumar : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி.

இவர் தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை என்ற படத்தில் கூட நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Elamma Elamma | Full Song | பொங்கல் பாடல்கள் | Revathy Shankaran | Pongal Spl Songs | Folk Song

இன்றைய பேரவை நிகழ்வு : எம்எல்ஏ.க்கள் கேட்ட கேள்விகள்-அமைச்சர்கள் பதில்கள்

அப்போது ரசிகர் ஒருவர் விஜயா? அஜித்தா? உங்களுக்கு யாரை பிடிக்கும்? என கேட்க இருவருக்குமே தனித்துவம் உள்ளது. ஒருமுறை அஜித் சாரை நேரில் சந்தித்து உள்ளேன். நல்ல மனிதர், அவரை போல தான் நானும் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.