கயல் சீரியல் நடிகர் சைத்ரா ரெட்டி கணவர் யார் என்பது பற்றிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

Chaitra Reddy With Husband : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். இந்த சீரியலில் ராஜா ராணி சஞ்சீவ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.

இந்த சீரியல் டிஆர்பியில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்றாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.

படத்தை செமயா Enjoy பண்ணோம் – Anbarivu Celebrities Review | Hip Hop Tamizha Adhi | HD

ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு; மற்றும் வெள்ளி, சனியில் கோவிலுக்கு செல்லத் தடை..

சைத்ரா ரெட்டி இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக நடித்து வந்தார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.