பிரபல சீரியல் நடிகருடன் கயல் சைத்ரா ரெட்டி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகும் ரசிகர்கள் என்னவாக இருக்கும் என யூகித்து வருகின்றனர்.

Chaithra Reddy With Sri : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். சீரியல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து டி ஆர் பி-ல் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.

பிரபல சீரியல் நடிகருடன் கயல் சைத்ரா ரெட்டி.. கயல் சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்.!!

இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. தற்போது இவர் வானத்தைப்போல ஸ்ரீ உடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெகு விரைவில் கயல் மற்றும் வானத்தைப்போல சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகும் என கூறி வருகின்றனர். இதனால் கயல் சீரியல் ரசிகர்கள் விரைவில் ஒரு கொண்டாட்டத்தை எதிர்பார்க்கலாம்.

பிரபல சீரியல் நடிகருடன் கயல் சைத்ரா ரெட்டி.. கயல் சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்.!!

சைத்ரா ரெட்டி மற்றும் ஸ்ரீ என இருவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.