குழந்தைக்கு லிப் கிஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் கயல் சீரியல் சைத்ரா ரெட்டி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். இந்த சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இவர் இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் முரட்டு வில்லியாக நடித்திருந்தார்.

கயல் சீரியல் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. நடிகர் அஜித் உடன் இணைந்து துணைவி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‌‌

இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போதைய தன்னுடைய குழந்தைக்கு லிப் கிஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.