Central Governement Awards for Tamil Movie

மத்திய அரசு சிறந்த படங்களுக்கான தேசிய விருதினை அறிவித்துள்ளது. இதில் தமிழ் சினிமாவில் இருந்து இரண்டு திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.

Central Governement Awards for Tamil Movie : இந்திய திரையுலகில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அத்தனை படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் வசூலையும் பாராட்டுக்களையும் பெற்று விடுவதில்லை.

குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும். நல்ல கருத்துள்ள திரைப்படங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளை அளித்து பெருமைப்படுத்தி வருவது என்பது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் தற்போது மத்திய அரசு இந்த வருடத்திற்கான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதினை அறிவித்துள்ளது.

அதன்படி பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஒனர் படத்திற்கும் மத்திய அரசின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த இரண்டு படக்குழுவினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.