தலைவி படத்துக்கு சென்சார் முடிந்து யூ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

Censor Details of Thalaivi Movie : தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் செல்வி ஜெயலலிதா. இவரது மறைவுக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பல்வேறு இயக்குநர்கள் இறங்கியுள்ளனர்.

தலைவி படத்துக்கு சென்சார் முடிந்தது - வெளியான அதிரடி தகவல்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப்சீரிஸ் தொடராக இயக்கினார். இவரைத் தொடர்ந்து இயக்குனர் ஏ எல் விஜய் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வைத்து தலைவி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

வாகனங்கள் மோதல் : 9 குழந்தைஉள்பட 10 பேர் பலியான பரிதாபம்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு சென்சார் முடிவடைந்து எந்தவித கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் அளிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Jagame Thandhiram படம் எப்படி இருக்கு?? மக்களின் கருத்து.! | Public Opinion | Tamil Review | Netflexbe/-d1xNNM99-I

வெகுவிரைவில் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.