தன்னுடைய மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தனுஷ் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை கூறி ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் ஜாம்புவானான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் சிம்பிளாக ஹாப்பி பர்த் டே தலைவா என பதிவிட்டுள்ளார்.
தனுஷ் மட்டுமில்லாமல் கமல்ஹாசன், நிவேதா தாமஸ், மற்றும் பல திரைப் பிரபலங்கள் வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளனர்.
Happy birthday #thalaiva ????????????
— Dhanush (@dhanushkraja) December 12, 2019
அன்பர் நண்பர் திரு. @rajinikanth – க்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன்.
உங்கள் நான்.— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2019
Oru Superstar. Ore Rajinikanth!
Iniya pirandha naal vazhthukkal sir ♥️
Kadavul ungalodu, eppodhum. @rajinikanth— Nivetha Thomas (@i_nivethathomas) December 12, 2019
May God bless you with a Long & healthy Life sir ???? ????
waiting for #Darbar pic.twitter.com/p7ZNVkMlAt
— Pandiraj (@pandiraj_dir) December 12, 2019
எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் – மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.#HappyBirthdayRajinikanth
— M.K.Stalin (@mkstalin) December 12, 2019