Rajinikanth
ரஜினிகாந்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் ரஜினியின் பிறந்த நாளை வித்தியாச வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர்.

அதே போல் திரையுலக பிரபலங்களும் ரஜினியின் பிறந்த நாளுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சில பிரபலங்களின் வாழ்த்துக்கள் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.