தன்னம்பிக்கை நாயகன் தல அஜித்தின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

Celebrities Wishes to Ajith Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். ‌‌

இன்று தல அஜித் இன்று தன்னுடைய 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.