நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வராத திரைப்பிரபலங்கள் யார் யார் என பார்க்கலாம் வாங்க.

Celebrities Who Missed Cast Voting : தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ‌‌நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த முறை தேர்தலில் சைக்கிளில் வந்த விஜய் இந்த முறை காரில் வந்து வாக்களித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வராத திரைப்பிரபலங்கள் - யார் யார்? முழு லிஸ்ட் இதோ

ஆனால் எப்போதும் காலை 7 மணிக்கே மனைவியுடன் வந்து வாக்களிக்கும் அஜித் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, த்ரிஷா, வடிவேலு, விஜய் சேதுபதி ஆகியோரும் வாக்களிக்க தவறி விட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வராத திரைப்பிரபலங்கள் - யார் யார்? முழு லிஸ்ட் இதோ

இதற்கான காரணம் என்ன என்று முழுமையாக இன்னும் வெளியாகவில்லை.