வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற ஏழு பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட 8 வருடங்களாக காதலித்த இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற ஏழு திரையுலக பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா? இதோ முழு லிஸ்ட்.!!

திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகி இருப்பதாக குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நான்கு மாதத்தில் குழந்தை பிறந்தது எப்படி சாத்தியம் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விஷயம் தெரிய வந்தது.

இப்படியான நிலையில் நயன்தாரா போல வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற ஏழு திரையுலக பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா? இதோ முழு லிஸ்ட்.!!

அவர்கள் குறித்த லிஸ்ட் இதோ

1. நடிகை ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்தா

2. சன்னி லியோன் – டேனியல் வெப்பர்

3. ஷாருக்கான் – கவுரி கான்

4. நடிகை ப்ரீத்தி ஜிந்தா

5. பிரியங்கா சோப்ரா – பாடகர் நிக் ஜோன்ஸ்

6. அமீர்கான் – கிரண் ராவ்

7. நயன்தாரா – விக்னேஷ் சிவன்