அண்ணாத்த திரைப்படம் பற்றி திரையுலக பிரபலங்கள் என்ன சொல்றாரு பாருங்க.

Celebrities Review on Annathae : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.

அண்ணாத்த படம் அல்டிமேட்டு... திரையுலக பிரபலங்கள் விமர்சனம் - யார் யார் என்ன சொல்றாங்க பாருங்க.!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தினை பார்த்த திரையுலக பிரபலங்கள் இந்த படம் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

யார் யார் என்னென்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க.