மாஸ்டர் டீசர் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.
Celebrities Review for Master Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. படத்தின் டீசர் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் மாஸ்டர் டீசரை கண்டு மிரண்டு போயுள்ளனர். பிரபலங்கள் பலரும் இந்த படத்தின் டீஸர் குறித்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அவைகளில் சில இதோ உங்களுக்காக