Master
தளபதி 64 மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றி பிரபலங்கள் அவர்களின் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 64 படத்தின் டைட்டில் மாஸ்டர் எனவும் விஜயின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் பர்ஸ்ட் லுக் ஸ்டைல் வேற மாதிரி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பார்த்த பிரபலங்கள் அவர்களின் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். சிலரின் விமர்சனங்களை இப்போது பார்க்கலாம் வாங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.