இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதற்கு ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்குகிறார் பிரபல நடிகை ஒருவர்.

Celebrities Income From Instagram : திரையுலகில் நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தங்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கங்களை வைத்துக் கொண்டிருப்பது இயல்பான ஒன்று.

பொல்லார்ட் அதிரடி : தெறித்து ஓடியது தென்ஆப்பிரிக்கா..

அதில் பல நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலமாக பணம் சம்பாதித்து வருகின்றனர். உலக அளவில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலமாக கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார். இவர் ஒரு பதிவிற்கு ரூபாய் 11.9 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Valimai First Look உடன் சேர்த்து இதுவும் ரிலீஸ் ஆகிறதா? – குஷியில் Ajith ரசிகர்கள்! | H.Vinoth

இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு போஸ்ட் போடுவதற்கு ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்குகிறார். அவரைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா ஒரு பதிவை பதிவிட ரூபாய் 3 கோடி சம்பளம் வாங்குகிறார்.