அண்ணாத்த படத்தை பார்க்க பிரபல திரையரங்கில் பிரபலங்கள் குவிந்துள்ளனர்.

Celebrities in Annaththe FDFS : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. 4 மணி முதல் காட்சிகள் வெளியாக தொடங்கி உள்ளது.

அண்ணாத்த படத்தைப் பார்க்க பிரபல திரையரங்கில் குவிந்த பிரபலங்கள் - யாரெல்லாம் வந்திருக்காங்க பாருக்க.!!

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். அந்த வகையில் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் சிவகார்த்திகேயன், கவின், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் அண்ணாத்த படத்தினை பார்த்து வருகின்றனர்.

அதே போல் குஷ்பு, விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், சதீஷ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் அண்ணாத்த படம் பார்த்து வருகின்றனர்.