Celebrities Deepest condolences to SPB Death
Celebrities Deepest condolences to SPB Death

பின்னணி பாடகர் எஸ் பி பி யின் உயிரின் மண்ணுலகை விட்டு பிரிந்தது இடத்தில் திரையுலக பிரபலங்கள் நடிகர்கள் என பலரும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Celebrities Deepest condolences to SPB Death : இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக கோலோச்சி வந்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இதுவரை இவர் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என இவர் பாடாது மொழிகளே இல்லை எனக்கூறலாம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.

SPB Health Status Detail

கடந்த சில வாரங்களாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இன்று மதியம் ஒரு மணி 4 நிமிடம் அளவில் உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

இவர்களுடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பி பாலசுப்ரமணியன் குறித்து திரையுலக பிரபலங்கள் இரங்கல் பதிவுகளில் சில உங்களுக்காக

https://twitter.com/varusarath/status/1309399858747301889?s=19

https://twitter.com/KarthikaNair9/status/1309404939848826883?s=19

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.