Celebrities Comments About Kaappaan : Tweet Attachements Inside | Arya | KV Anand | Suriya | Mohan Lal | Sayesha | Kollywood Cinema News
காப்பான் திரைப்படம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Celebrities Comments About Kaappaan : காப்பான் திரைப்படம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் காப்பான்.

கே. வி ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா, மோகன் லால், சாயீஷா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

லைவில் வந்த சூர்யாவிடம் இதெல்லாமா கேட்பாங்க – #AskSuriya-ல் நடந்த அக்கப்போர்கள்.!

படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்நிலையில் திரையுலக பிரபலங்களும் அவர்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவைகளில் சில இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.