மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிள்ள மல்டி ஸ்டார் படமான செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

YouTube video

சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா மற்றும் பலர் நடித்துள்ள படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.