Catherine Therasa Photos

பிரபல நடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Catherine Therasa Photos : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களின் இடம் பிடித்தவர் கேத்ரின் தெரசா.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

தொடர் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை விடுவதையும் பழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடையை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.