ஒத்த தொடையை மொத்தமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார் கேத்தரின் தெரசா.

Catherine Terasa in Swimming Pool Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கேத்தரின் தெரசா. கன்னட திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஒத்த தொடையை மொத்தமாக காட்டி போஸ் கொடுத்த கேத்தரின் தெரசா - வைரலாகும் நீச்சல் குள புகைப்படம்

இந்த படத்தினை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, நீயா 2, அருவம், உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளம் அருகே நின்று தனது ஒத்த தொடையை மொத்தமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஒத்த தொடையை மொத்தமாக காட்டி போஸ் கொடுத்த கேத்தரின் தெரசா - வைரலாகும் நீச்சல் குள புகைப்படம்

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரவி வருகின்றன