எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் நடிகை கேத்தரின் தெரசா.

Catherine Terasa in Latest Photos : சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். வாய்ப்பில்லாமல் இருந்து வரும் கேத்தரின் உடல் எடை கூடி குண்டாகி உள்ளார்.

கருப்பு நிறப் புடவையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மெட்ராஸ் படத்துக்கு இப்போதைக்கு அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி ஆளே மாறி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.