பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க.

Cast Details of Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். தற்போது இவர் தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.

பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!

பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்? முழு விவரம் இதோ.!!

இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Valimai படத்தில் Ajith-தின் தங்கையாக நடித்துள்ளவர் இவர் தானா! – அவரே வெளியிட்ட பதிவு

  1. 1. பார்த்திபன் – சின்ன பழுவேட்டையார்
  2. 2. சரத்குமார் – பெரிய பழுவேட்டரையர்
  3. 3. பிரகாஷ்ராஜ் – சுந்தர சோழர்
  4. 4. ஜெயம் ரவி – அருள்மொழி வர்மன்
  5. 5. கார்த்தி ‌‌- வந்தியத்தேவன்
  6. 6. ஐஸ்வர்யா ராய் – நந்தினி
  7. 7. த்ரிஷா – குந்தவை
  8. 8. விக்ரம் – ஆதித்த கரிகாலன்
  9. 9. ஜெயராம் – ஆழ்வார்க்கடியான்