Carrot dosa Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Carrot dosa Recipe :

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – அரை கப்,
துவரம்பருப்பு – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப்,
உப்பு – தேவையான அளவு,
துருவிய கேரட் – கால் கப்,
வெங்காயம் – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு.

அரிசி முறை அரிசி துவரம்பருப்பு கடலைப்பருப்பு சிறுபருப்புசிறிதளவு

செய்முறை:

1) அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை கழுவி ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

வற்றாத செல்வம் வீட்டில் நிலைத்து தங்க வேண்டுமா? அதற்கு ஆண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?. தெரிந்துகொள்வோமா

2) அரிசி பருப்பில் சிறிது பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும்.

3) அரைத்த மாவில் வெங்காயம், காரட் சேர்த்து அந்த மாவுக் கலவையை மூடியிட்டு சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

4) பின்பு தோசை கல் வைத்து கல் காய்ந்ததும் மாவை அதில் ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

5) சுவையான கேரட் கார தோசை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here