தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Captain Vijayakant Admitted in Hospital : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்ட நடிகர்களில் முக்கியமான ஒருவர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தேமுதிக கட்சி தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைபட்டால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று முப்பது மணிக்கு திடீரென இவருக்கு மூச்சுத் தணறல் ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களையும் தொண்டர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.