Captain Help For Thalapathy Vijay : SAC , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Bigil
விஜயால் கேப்டன் விஜயகாந்த் என்ன கேவலப்படுத்தாதீங்க என பாசமாக கோபப்பட்டுள்ளார். அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Captain Help For Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஆரம்பத்தில் இவர் திரையுலகிற்கு வந்த போது நடித்த படம் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து விஜய்க்கென ஒரு மார்க்கெட் வேண்டும் என்பதால் விஜயின் அப்பா சந்திரசேகர் விஜயகாந்தை விஜயோடு சேர்ந்து நடிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.

உங்க படத்துக்கு இப்படி சொல்வீங்களா சாந்தனு, NGK குறித்த ட்வீட்டால் திட்ட தீர்க்கும் சூர்யா ரசிகர்கள்.!

விஜயகாந்தும் விஜயுடன் சேர்ந்து நடிக்க அந்த படம் மெகா ஹிட்டாகி லாபத்தை குவித்தது. அதன் பின்னர் படத்திற்கு கிடைத்த லாபத்தை விஜயகாந்திற்கு கொடுக்க முயன்ற போது அவர் கோபப்பட்டுள்ளார்.

பணத்தை கொடுத்து என்னை அசிங்கப்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார் விஜயகாந்த். மேலும் அந்த படத்தில் சம்பளம் வாங்காமலேயே நடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் இன்றைய இளைஞர்கள் விஜயகாந்தை கேலி கிண்டலாக பேசினாலும் அன்றைய நடிகர் நடிகைகள் அவரை இன்றும் ஒரு கேப்டானாக மதித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.