Cancer Awarness
Cancer Awarness

Cancer Awarness

அதிர்ச்சியூட்டும் ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோய்’ பற்றி தெரிந்து கொண்டு, விழிப்புடன் இருங்கள்!.

🤭 பெண்களை மட்டும் தாக்கக்கூடிய சில கொடிய நோய்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் செர்விகள் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.

🤭 இது பல ஆண்டுகளாக அறிகுறியே இல்லாமல் பெண்களின் உடலில் வளரக்கூடியது.

🤭 கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது ஹியூமன் பாபிலோமா வைரஸ்(HPV) என்னும் வைரஸால் பரவுகிறது. இது பெரும்பாலும் உடலுறவு மூலமே பரவுகிறது.

🤭 பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம்,
நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள பெண்கள் எளிதில் இந்த
நோயால் பாதிக்கப்படுவார்கள்.

🤭 பெண்கள், கர்ப்பப்பையில் தொற்றுகள், தொடர்ந்து வெள்ளைப்படுதல், அசாதாரண இரத்தப்போக்கு, இடுப்பு பகுதியில் வலி, அதிக சோர்வு, கால்களில் வீக்கம், கீழ்முதுகு வலி போன்றவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகளாகும்.

🤭 கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை, ரேடியோதெரபிய, கீமோதெரபி என பல சிகிச்சைகள் உள்ளது.

🤭 இந்த வைரஸ் கிருமி உடலுக்குள் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்கு, தடுப்பூசி உள்ளது. பெண்குழந்தைகள் அனைவருக்கும், 10 முதல் 11 வயதுக்குள் இந்த ஊசியைப் போடவேண்டும்.

ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை போடவேண்டும். இந்த வயதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.

அதிர்ச்சியூட்டும் ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோய்’ பற்றி தெரிந்து கொண்டு, விழிப்புடன் இருங்கள்!.

🤭 பெண்களை மட்டும் தாக்கக்கூடிய சில கொடிய நோய்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் செர்விகள் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.

🤭 இது பல ஆண்டுகளாக அறிகுறியே இல்லாமல் பெண்களின் உடலில் வளரக்கூடியது.

🤭 கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது ஹியூமன் பாபிலோமா வைரஸ்(HPV) என்னும் வைரஸால் பரவுகிறது. இது பெரும்பாலும் உடலுறவு மூலமே பரவுகிறது.

🤭 பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள பெண்கள் எளிதில் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள்.

🤭 பெண்கள், கர்ப்பப்பையில் தொற்றுகள், தொடர்ந்து வெள்ளைப்படுதல், அசாதாரண இரத்தப்போக்கு, இடுப்பு பகுதியில் வலி, அதிக சோர்வு, கால்களில் வீக்கம், கீழ்முதுகு வலி போன்றவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகளாகும்.

🤭 கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை, ரேடியோதெரபிய, கீமோதெரபி என பல சிகிச்சைகள் உள்ளது.

🤭 இந்த வைரஸ் கிருமி உடலுக்குள் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்கு, தடுப்பூசி உள்ளது. பெண்குழந்தைகள் அனைவருக்கும், 10 முதல் 11 வயதுக்குள் இந்த ஊசியைப் போடவேண்டும்.

ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை போடவேண்டும். இந்த வயதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here