பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Calls Movie in Colors Tamil : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். கூட்டுக்கடும்ப வாழ்க்கையை அழகாக மக்கள் மத்தியில் பிரதிபலித்து வருகிறது‌. இந்த சீரியலில் கதிருக்கு ஜோடியாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.

பாண்டியன் ஸ்டோர் சித்ரா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வெளியான சூப்பர் தகவல்

இவருக்கு ரகசிய திருமணம் முடிந்திருந்த நிலையில் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இவருக்கு பதிலாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு, இன்றுமுதல் நவநீத சேவை சமர்ப்பணம்.!

சின்னத்திரையில் அபரித வளர்ச்சி கண்டு வந்த சித்ரா வெள்ளித்திரையில் கால்ஸ் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியைப் பெற்றது.

ஆதரவற்றவர்களுடன் தன் பிறந்தநாளை கொண்டாடிய விஷால் – வைரலாகும் வீடியோ..! | Vishal Birthday Celebration

தற்போது இந்தத் திரைப்படம் மிக விரைவில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் விஜே சித்ரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.