Butter Murukku Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Butter Murukku Recipe :

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 3 கப்,
கடலை மாவு – 1/2 கப்,
உளுந்து மாவு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு, வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1) ஒரு பெரிய பாத்திரத்தில் அணைத்து பொருட்களும் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும். வெண்னையயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தூங்கும் போது எந்த பக்கம் திரும்பி படுத்தால் நல்லது, இடப்பக்கமா? அல்லது வலப்பக்கமா?

2) முறுக்கு பதத்திற்கு மாவைப் பிசையவும்.

3) முறுக்கு அச்சின் மூலம் முறுக்கை பிழிந்தெடுக்கவும்.

4) ஒரு பெரிய வாணலியில் எண்ணையை சூடு படுத்தி, பிழிந்த முறுக்கை எடுத்து எண்ணெயில் போடவும். முறுக்கு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

5) சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here