Budget of Jagame Thanthiram

ஜகமே தந்திரம் படத்தின் பட்ஜெட் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Budget of Jagame Thanthiram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியாகியது.

இந்த படத்தினை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஜூன் 18-ஆம் தேதி இந்த திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளது.

தற்போது இந்த படத்தின் பட்ஜெட் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதாவது படத்தின் பட்ஜெட் 65 கோடி எனவும் தனுஷிற்கு சம்பளம் ரூபாய் 15 கோடி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.