Suriya
சூர்யா ஒரு மோசமான ஆள், சினிமாவில் அவர் டைம் முடிஞ்சு போச்சு என பிரபலம் ஒருவர் விமர்சனம் செய்திருப்பது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

Bubloo Prithiviraj Blast Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியக வெளியான திரைப்படம் NGK.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் சூர்யாவின் நடிப்பு பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சூர்யா ரசிகர்களை கோபப்படுத்தும் விதமாக சீரியல் நடிகர் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது, தப்பு பண்ணிட்டேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி.!

அஜித்திற்கு நடிக்க வராது, பிரியாணி சமைக்க தான் வரும் என மோசமாக விமர்சனம் செய்திருந்த்த பப்ளூ பிரிதிவிராஜ் தான் சூர்யாவையும் விமர்சித்துள்ளார்.

சூர்யா ஒரு மோசமான நபர், ஆனால் அமைதியாக தான் இருப்பார். சினிமாவில் அவர் டைம் முடிந்து விட்டது என விமர்சித்து பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.