Broiler Chicken :

அடிக்கடி பிராய்லர் கோழி சமைத்து சாப்பிடுபவரா நீங்கள்? இதோ ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது! தெரிந்து கொள்ளலாமா?

பிராய்லர் கோழி உண்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் :

▪பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

▪ பிராய்லரில் மிகவும் அதிகமாக உட்கொள்வதனால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்து, சிதைக்கவும் செய்கிறது

▪ பெரும்பாலும் கோழி பண்ணை மற்றும் அங்குள்ள கோழிகளின் உடலில் பாக்டீரியாக்கள் அதிக அளவில் காணப்படும். இதனை சரியாக சமைக்காமல் உட்கொள்ளும் போது நமது உடலில் பல பாதிப்புகளுக்கு வழிவகுக்குகிறது.

▪ பிராய்லர் மற்றும் தந்தூரி போன்றவற்றை அதிக வெப்பத்தில் வைத்து சமைக்கும் போது பிராய்லரில் புரத மூலக்கூறுகள் மாற்றம் ஏற்படுகிறது. இவை தவிர 60 சிகரெட் பிடிப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்தும்.

நமது பூஜை அறையில் செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து பூஜை செய்வதனால், இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா

▪ உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்தநாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

▪ பிராய்லர் கோழிகள் மிகவும் வேகமாக வளருவதற்காகவும் (60 நாட்களில்) உடலில் உள்ள சதையை அதிக அடர்த்தியாக மாற்றவும் பல வேதிப் பொருட்கள் உடலில் செலுத்தப்படுகிறது.

இது நமது உடலில் உடல் பருமன், ஆண்களுக்கு ஆண்மை குறைவு, பெண்களுக்கு விரைவில் பூப்படைதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்குகிறது.

▪ பிராய்லர் கோழிகள் விரைவில் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் என்பதனால் நோய் எதிர்ப்பு மருந்துகள் அதிகமாக செலுத்தப்படுகின்றன.

வாரம் 3 முறை நாம் சிக்கன் சாப்பிடும் போது, நம்முடைய உடலும் மூன்று முறை நோய் எதிர்ப்பு மருந்தினை உட்கொள்வதற்கு சமமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here