பொன்னியின் செல்வன் படத்தில் நடனம் குறித்த ரகசியத்தை குறைத்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.

Brinda Master About Ponniyin Selvan Dance : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் என்ற பேய் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் நடனம் குறித்து ரகசியத்தை உடைத்த பிருந்தா மாஸ்டர்

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இன்னும் பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

விரைவில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் : கோர்ட் உத்தரவு

இந்தப் படத்தில் நடனம் பிடித்து இருந்தால் மாஸ்டர் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசை நடனம் அமைப்பது அருமையான விஷயம். மணிரத்னம் சாரின் கற்பனைக்கு நடனம் அமைப்பது சவாலான ஒன்று.

Thalapathy Vijay அண்ணா கூட நடிச்சது எனக்கு வரம் Poovaiyar(Kappes) | Trending | Fun Shopping | HD

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இப்போதைய நடனக் காட்சிகளை பயன்படுத்த முடியாது பழங்கால நடனத்தை தான் பயன்படுத்த வேண்டும். அதுக்காக கடுமையாக உழைத்து ரிகர்சல் பார்த்து வருகிறோம் என பிருந்தா மாஸ்டர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.