Bread Pizza Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Bread Pizza Recipe :

Bread Pizza Recipe :  தேவையான பொருட்கள்:

ப்ரெட் – 4 ஸ்லைஸ்,
கேரட் – ஒன்று,
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1,
வெண்ணெய் – தேவையான அளவு,
சீஸ் – தேவையான அளவு,
டொமேட்டோ கெட்சப் – தேவையான அளவு.

செய்முறை :

1) முதலில் பேனில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு பிரட்டி எடுக்கவேண்டும் .பின்பு ப்ரெட் ஸ்லைஸில் சாஸை தடவவும்.

மூன்று வருடமாக காதலித்து கவினை கழட்டி விட்ட காதலி இந்த நடிகை தான் – அம்பலமான ஆதாரங்கள்.!

2) பிறகு துருவிய கேரட் மற்றும் நறுக்கிய வெங்காயம் தூவி அதன் மேல் சிகப்பு மற்றும் பச்சை குடைமிளகாயை பொடியாக நறுக்கி தூவவேண்டும் .

3) பின்பு பேனில் ப்ரெட்டை வைத்து அதன் மேல் சீஸ் தூவவேண்டும் .பிறகு மூடி சீஸ் உருகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

பிக் பாஸ் மேடையில் கண்ணீர் விட்ட கமல், அதிர்ச்சியில் உறைந்த அரங்கம் – காரணம் என்ன

4) சுவையான ப்ரெட் பீட்ஸா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here