Bread Pencil Role
Bread Pencil Role

Bread Pencil Role :

தேவையான பொருட்கள் :

1. பிரட் – 10 துண்டு

2. கேசரி கலர் – ஏதேனும் 4

3. சர்க்கரை – 1கப்

4. பால் – 300 ml

5. பால் பவுடர் – 3 ஸ்பூன்

செய்முறை :

பிரட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கி எடுத்து விடவும். பின் மிக்ஸியில் பிரட்டை அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

பிறகு, ஒரு கடாயில் காய்ச்சி ஆரா விட்ட பாலை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அதில் பால் பவுடர் மற்றும் அரைத்த பிடர் பவுடர் போட்டு கெட்டி அகமலும் கடாயில் ஓட்டமாலும் வரும் வரை கிளறி பின் அதில் ரோஸ் வாட்டர் விட்டு கிளற இறக்க வேண்டும்.

பிறகு, அதை ஒரு நான்கு உருண்டையாக ஒருத்தி ஒவ்வொரு உருண்டைக்கும் வேறு வேறு கோசரி கலர் பவுடர் போட்டு பிசைந்து உருட்டி அதனை தனி தனியாக கவரில் சுற்றி ஃபிரிசரில் அரைமணி நேரம் வைத்து எடுத்து ஒரு விரல் நீட்டுக்கு அதனை நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அதனை தேங்காய் துருவலில் பிராட்டி எடுத்து பரிமாறினால் சுவையான பிரட் பென்சில் ரோல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here