Boxing Championships MC Merykom
Boxing Championships MC Merykom

Boxing Championships MC Merykom – ஒலிம்பிக்கிலிருந்து இந்தபாக்ஸிங் போட்டியை நீக்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதனை மீண்டும் ஒரு முறை பரிசீலனை செய்ய பாக்ஸிங் சம்மேளனங்கள் பேசி வருகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை மட்டும் இல்லாமல் உலக அளவில் தனக்கான முத்திரையை பாக்ஸிங்கில் பதித்து உள்ளார் இந்திய வீராங்கனை மேரிகோம்.

இவர், கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி பாக்ஸிங் வீராங்கனையாக நீடித்து வருகிறார்.

மேலும், தனது குடும்பம், விளையாட்டு என சரியாக சம அளவில் நேரத்தை ஒதிக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இவரின் குறிப்பிட தக்க சாதனையில் ஒன்று அவர் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மற்றும் அடுத்ததாக மேரிகோம் 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை எதிர் நோக்கி உள்ளார்.

மேலும், மேரிகோமின் சாதனைகள் இளம் வீரர்களுக்கு பாடமாக உள்ளது. அவர் ஒரு இந்திய “பாக்ஸிங் லெஜெண்ட்“ என்று பாக்ஸிங் சம்மேளன இயக்குனர் கூறி உள்ளார்.

அதற்கு ஏற்ப இதுவரை இந்திய பாக்ஸிங்கில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.