Ajith Vijay Rajini

Box Office King : அஜித், விஜய், ரஜினியின் நடிப்பில் இறுதியாக வெளியான 5 படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்களை பற்றிய தகவல்கள் தான் இந்த பதிவு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், வசூல் மன்னர்கள் என்றால் முதலில் அனைவரும் சொல்வது அஜித், விஜய், ரஜினி ஆகியோர்களின் பெயர்களை தான். இருப்பினும் முதலிடம் யாருக்கு என்ற கேள்வி எப்போதும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் தான் தற்போது அஜித், விஜய், ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான 5 படங்களின் வசூல் நிலவரம் என்ன? அந்த 5 படங்களின் மொத வசூல் என்ன என்ற விவரங்களை தற்போது உங்களுக்காக சேகரித்து கொடுத்துள்ளோம்.

சர்காரை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் – தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த 5 திரைப்படங்கள்.!

இதோ அந்த தகவல் உங்களுக்காக.

ரஜினிகாந்த் :

  1. பேட்ட- ரூ 110 கோடி
  2. 2.0- ரூ 125 கோடி
  3. காலா- ரூ 61 கோடி
  4. கபாலி- ரூ 75 கோடி
  5. லிங்கா- ரூ 45 கோடி

மொத்தம்- ரூ 416 கோடி

தல அஜித் :

  1. விஸ்வாசம்- ரூ 130 கோடி
  2. விவேகம்- ரூ 70 கோடி
  3. வேதாளம்- ரூ 76 கோடி
  4. என்னை அறிந்தால்- ரூ ரூ 45 கோடி
  5. வீரம்- ரூ 51 கோடி

மொத்தம்- ரூ 372 கோடி

தளபதி விஜய் :

  1. சர்கார்- ரூ 126 கோடி
  2. மெர்சல்- ரூ 125 கோடி
  3. பைரவா- ரூ 63 கோடி
  4. தெறி- ரூ 76 கோடி
  5. புலி- ரூ 48 கோடி

மொத்தம்- ரூ 438 கோடி

இந்த விவரங்களை வைத்து பார்க்கும் போது பாக்ஸ் ஆஃபீஸில் தளபதி விஜய் முதலிடத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தில் தல அஜித் மூன்றாவது இடத்திலும் இருப்பது தெளிவாகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.