Box Office King Ajith

Box Office King Ajith :  

இதுவரை தல அஜித் நடிப்பில் வெளியான அத்தனை படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது, இந்த ஒரு படத்தை தவிர என பிரபல தியேட்டர் உரிமையாளர் ஒருவர் டீவீட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான வெற்றி தியேட்டர் உரிமையாளர் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் இது வரை தல அஜித் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை தான் நடத்தியுள்ளன.

ஒரே ஒரு படத்தை தவிர என கூறியுள்ளார், தோல்வியை தழுவிய அந்த படம் பில்லா 2 தான் எனவும் அந்த டீவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here