Bottle Cap Challenge Video : Arjun And Akshay's Massive Video | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பாட்டில் கேப் சேலஞ்ச் வைரலாகி வரும் நிலையில் அர்ஜுனும் அக்ஷய் குமாரும் இதனை ஏற்று சாகசம் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன், அதே போல் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் முதல் முறையாக தமிழில் 2.O படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

கத்ரீனா கேட்ட கேள்வியால் ஓங்கி அறையட்டுமா என கோபப்பட்ட நடிகர் – யார் அவர்? அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

இவர்கள் இருவரும் பாட்டில் கேப் சேலஞ்சை செய்து அந்த வீடியோவை வெளியிட இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

@arjunsarjaa ACTION KING FOR A REASON ???? #BottleCapChallenge #ActionKing @jasonstatham

A post shared by Aishwarya Arjun (@aishwaryaarjun) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.