Baby

* சித்தர்கள், கருவில் இருக்கும் குழந்தை, கருவரையில் இருக்கும் 3 1/2 லிட்டர் தண்ணீரை கங்கை என்று கூறுகிறார்கள் மும்மூர்த்திகள்.

* கருவறையில் இருந்து வெளிவருவதற்கு முன் தனது இருக்கைகளையும் தனது நாசிக்கு நேராக வைத்து இறைவா! நீயே கதி! என்று கருவறையில் தியானித்து கொண்டு இருக்குமாம்.

* நீ எனக்கு என்ன வரம் கொடுக்கப்போகிறாய்!” என்று குழந்தை கேட்குமாம். இதற்கு இறைவன் பிறந்த பயனை சொல்லி உலகை பார்பதற்க்கு முன், இந்த உலகத்தின் பிரணவம் எனப்படும் விநாயகருக்கு உரிய மந்திரத்தை சொல்லிக்கொண்டே செல்” என்று கட்டளை இடுவாராம்.

* இதனால் தான் பிறந்த குழந்தை உஅ உஅ என்று அழுது கொண்டே வெளிவரும். இப்படி அழுது கொண்டே வரும் குழந்தைக்கு ஆயுள் ஆரோக்கியம் தீர்காயுள் அதிகமாம். அவ்வாறு அழாத குழந்தைகளை பெரியவர்கள் கிள்ளிவிட்டு உகரம் சொல்ல வைப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here