Border Movie Release Update

பார்டர் படத்தின் OTT ரிலீஸ் முயற்சியை படக்குழு கைவிட்டுள்ளது.

Border Movie Release Update : தமிழ் சினிமாவில் ஹீரோவாக சில படங்களில் நடித்திருந்தாலும் என்னை அறிந்தால் திரை படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனியிடம் பதித்தவர் அருண் விஜய்.

Actress Stefy Patel, Arun Vijay in Border Movie HD Images

குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் தான் பார்டர். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த குழந்தைகள் ஆபாச படங்கள் பகிர்வு – எச்சரித்த நீதிமன்றம்

ஆனால் கொரானா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தை நேரடியாக OTT-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளனர். இதனால் அருண் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Duet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..! | Reels | Viral Video | Social Media