Boney kapoor Speech : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja, Kollywood
அஜித்துடன் போனி கபூர் தொடர்ந்து மூன்று படங்களை தயாரிக்க இருப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் போனி கபூர்.

Boney kapoor Speech :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

அஜித்தின் 60 & 61-வது படங்களை இயக்குவது இவர்கள்தான் – உறுதியான தகவல்!

இந்த படம் ஆகஸ்ட் 10 அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது, இந்த படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து போனி கபூர் தல அஜித்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

பொன்னியின் செல்வன் உருவாகிறதா? இல்லையா? – விக்ரம் வெளியிட்ட உண்மை தகவல்.!

இது குறித்த தகவலுக்கு விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார் போனி கபூர். அவரது ட்வீட்டில் தொடர்ந்து அஜித்தின் மூன்று படங்களை தயாரிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.