Boney Kapoor Next Movie in Tamil
Boney Kapoor Next Movie in Tamil

அஜித்தை தொடர்ந்து போனிகபூர் இளம் தமிழ் நடிகர் ஒருவருடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Boney Kapoor Next Movie in Tamil : தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி. இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

ரியல் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்.. FEFSI ஊழியர்களுக்கு ரூ 50 லட்சம் உதவி

தற்போது போனி கபூர் தல அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இதற்கு முன்னதாக அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை தயாரித்திருந்தார்.

தொடர்ந்து போனிகபூர் அஜித்துடன் பணம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த நடிகரை தேர்ந்தெடுத்துள்ளார்.

பிரேக்கிங் : தளபதி 65 இயக்குனர், தயாரிப்பாளர், ரிலீஸ் எப்போ? – லேட்டஸ்ட் தகவல் இதோ.!

தமிழ் சினிமாவில் வலுவாக காலூன்ற அரசியல் செல்வாக்கு உடைய நடிகர் வேண்டும் என எண்ணி அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.