Boney Kapoor Next Movie Update and Hero Details! | Arjun Kapoor | Kollywood CInema News | Thala Ajith | H Vinoth | Jayam Ravi | Tamil Cinema News
மீண்டும் தமிழ் ரீமேக் படத்தை கையில் எடுத்துள்ளார் போனி கபூர்.

Boney Kapoor Next Movie : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார் போனி கபூர்.

காப்பான் Vs ஒத்த செருப்பு : வசூல்,வேட்டையாடியது யார்? – முதல் நாள் வசூல் நிலவரம் இதோ.!

இந்த படத்தை அடுத்து போனி கபூர் மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். எச். வினோத்தே இயக்க உள்ள இந்த திரைப்படம் ரீமேக் இல்லை.

இந்நிலையில் போனி கபூர் ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார். இதில் அவரது மகன் அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளார்.

என்னை பொறுத்த வரை சேரன் ஒரு சுயநலவாதி – பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு .!

இது குறித்து போனி கபூர் கோமாளி படத்தின் ரீமேக்கை கைப்பற்றியதில் மகிழ்ச்சி.. இந்த படத்தை எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்து வெளியிட போவதாக அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.