வலிமை படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் போனி கபூர்.

வலிமை படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் போனி கபூர்.

Boney Kapoor About Valimai Collection : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வலிமை படம் லாபமா நஷ்டமா? இதுவரையிலான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்த போனி கபூர்.!!

இதுவரை 200 கோடியை தாண்டி இந்த படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். இந்தியிலும் இந்தப் படம் நல்ல வசூலை ஈட்டி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வலிமை படம் லாபமா நஷ்டமா? இதுவரையிலான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்த போனி கபூர்.!!

திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் இந்த படம் வரும் மார்ச் 25ஆம் தேதி ஜீ 5 இணையதளத்தில் வெளியாக உள்ளது என அறிவித்துள்ளார். இவருடைய இந்த வசூல் குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.